Tuesday, March 23, 2010
சிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel
தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exeபள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கப்போகிறது. இந்த நேரத்தில் சிறுவர்கள் ஆர்வமாக விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் ஒரு அணில் தான் கதாநாயகன்.இந்த விளையாட்டில் சாத்தானால் கடத்தப்பட்ட இளவரசனை மாய உலகிலிருந்து மீட்க வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளன.ஒவ்வொரு நிலையிலும் ஆபத்துகள், எதிரிகள் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டு போடுதல்,
Saturday, March 20, 2010
இணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portable
இணையதள வடிவமைக்க உதவும் மென்பொருள்களில் பல இலவசமாக கிடைக்கின்றன.ஆனால் எல்லாமே சிறப்பாக கிடைத்து விடுவதில்லைநிரலாளர்களின் கனவு மென்பொருளாக இருக்கும் Dreamweaver அதிக விலையில் கிடைப்பதால் பலர் அதில் வேலை செய்ய முடிவதில்லை.ஆனால் இப்போது கையடக்க வசதியுடன் (Portale Dreamweaver) நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ள இந்த தளம் செல்லுங்கள்.http://portableappz.blogspot.com/2009/02/
Saturday, October 10, 2009
வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும்
Saturday, September 26, 2009
முத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்
டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில்
Monday, September 21, 2009
கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்
உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.1
Sunday, September 20, 2009
கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்
கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனதுஅசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.ஏன் என்றால் ஒரு
Thursday, September 17, 2009
விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு
மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட்
Subscribe to:
Posts (Atom)