Wednesday, November 27, 2013
ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud
இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரும்ப வருவதற்கு நேரமானால் என்ன செய்வது? செல்லும் இடத்தில் நாம் செய்த வேலையை விட்ட இடத்திலிருந்து தொடரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக
Thursday, November 21, 2013
புதிய அப்ளிகேஷன் - லொக்கேஷன் சர்ச் 1.0
Location Search 1.0
இந்த அப்ளிகேஷன் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்கும்.. அதாவது தெரு பெயர் ஊர் பெயர் பின் கோடு மற்றும் மாவட்டத்தின் பெயரையும் காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் தற்போதைய மொபைல் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் சிறிய அளவில் படமாக காட்டும்.
இந்த அப்ளிகேஷன் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்கும்.. அதாவது தெரு பெயர் ஊர் பெயர் பின் கோடு மற்றும் மாவட்டத்தின் பெயரையும் காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் தற்போதைய மொபைல் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் சிறிய அளவில் படமாக காட்டும்.
முகவரியை உடனடியாக அறிய பதுப்பித்தல்(Refresh) வசதியும் உள்ளது
டவுன்லோட் செய்ய,
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.locationsearch
Monday, November 18, 2013
ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions
கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.
1. Preview Attachments:
இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview)
Friday, November 8, 2013
YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது.
Wednesday, October 30, 2013
கூகிள் ப்ளஸ் புரோபைல்க்கு எளிமையான Custom URL முகவரி பெற
கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள்
Tuesday, October 29, 2013
ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள்
Sunday, October 13, 2013
விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்
கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது.
கூகிளின்
Subscribe to:
Posts (Atom)