Showing posts with label அறிந்தும் அறியாமலும். Show all posts
Showing posts with label அறிந்தும் அறியாமலும். Show all posts

Monday, August 16, 2010

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள்

Monday, June 28, 2010

போட்டோஷாப்பில் Action Palette ஐப் பயன்படுத்துவது எப்படி?

நாம் போட்டோஷாப்பில் படங்களை உருவாக்கும் போது பல்வேறு எஃபெக்ட்களைக் கொண்டு படங்களை வடிவமைப்போம்.உதாரணமாக பில்டர்கள், Blending போன்றவற்றைப் பயன்படுத்தி படத்தின் அழகை மேம்படுத்துவோம்.ஆனால் ஒரே விதமான எஃபெக்ட்கள் பல படங்களுக்கு தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒவ்வொரு படத்திற்கும் பல முறை தனித்தனியாக செய்து கொண்டிருந்தால் பல மணி நேரங்கள் ஆகும்.இந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவது தான் Action Palette