Showing posts with label நிரலாக்கம். Show all posts
Showing posts with label நிரலாக்கம். Show all posts
Sunday, November 28, 2010
MySql பயன்பாட்டுக்கு உதவும் Workbench மென்பொருள்கள்
இலவச தரவுத்தளமான Mysql ஐ எப்படி கணினியில் நிறுவுவது என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். Mysql நிறுவியபின்னர் அதனைப்பயன்படுத்த workbench என்று சொல்லக்கூடிய உதவும் மென்பொருள்கள் அந்நிறுவனத்தால் தனியாக வழங்கப்படுகின்றன. Dos அமைப்பு போலுள்ள Mysql commandline client இல் மட்டுமே mysql பயன்படுத்த முடியும் என்பதில்லை. mysql பயன்பாட்டை எளிமைப்படுத்தும் Workbench மென்பொருள்களை பயன்படுத்துவதனால்
Friday, November 19, 2010
MySQL தரவுத்தளத்தை விண்டோஸ் புரோகிராமிங்கில் பயன்படுத்துவது எப்படி?
mysql தரவுத்தளம் இலவசமாக வழங்கப்படுகின்ற திறன்வாய்ந்த தரவுத்தளமாகும். இது கட்டற்ற திறந்தநிலை மென்பொருளாகும் ( Open source ). இது ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தும் வசதி உடையது( Multi user). இதை விண்டோஸ் சார்ந்த பயன்பாட்டுக்கும் இணைய பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.கூகிள், பேஸ்புக்,விக்கிபீடியா போன்ற பெரிய நிறுவனங்கள் mysql ஐத்தான் பயன்படுத்துகின்றன. இதை சுவிடன் நாட்டை சேர்ந்த MysqlAB என்ற நிறுவனம்
Thursday, October 28, 2010
ஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்கள்
ஜாவாவில் எளிய முறையில் சில கணிதங்களை பயன்படுத்த நிரல்களை கீழேதந்துள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 1.ஒரு முழு எண்ணில் உள்ள எண்களின் கூடுதல் கண்டறிய...import java.io.*;public class sum{public static void main(String[] args)throws IOException{DataInputStream in= new DataInputStream(System.in);int n=0,n1,n2=0,i,x;System.out.Println(“Enter the number”);n=Integer.parseInt
Thursday, October 7, 2010
விசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உருவாக்க...
விசுவல் பேசிக் ஒரு அருமையான நிரலாக்க மொழி. எளிதான முறையில் பலவித சாப்ட்வேர்களை இதில் உருவாக்கலாம். நிரலாளர்களின் விருப்பமாக இருக்கும் இதில் அவ்வளவாக அசத்தலான தோற்றத்தை உருவாக்க கண்ட்ரோல்கள் இல்லை.இப்போது vb.net வந்ததும் சிலர் அதற்கு மாறிவிட்டார்கள்.ஆனால் விசுவல் பேசிக்கிலேயே ஒருசில கண்ட்ரோல்களை இணைப்பதன் மூலம் நாம் உருவாக்கும் சாப்ட்வேரை மேலும் பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றலாம். இப்போது நாம்
Friday, April 16, 2010
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்ட்கள்
கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.
நானும் இந்த மாதிரி தான்
நானும் இந்த மாதிரி தான்
Thursday, April 1, 2010
PHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்பது எப்படி?
MySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.CREATE TABLE statinfo (browser text NOT NULL,date text NOT NULL,host text NOT NULL,referer text NOT NULL);கீழ் உள்ள நிரலை userinfo.php என சேமித்து உங்கள் உலவியில் இயக்கவும்.இந்த நிரலில் உங்களுடைய பயனர் பெயர்,
Sunday, March 28, 2010
விசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்றுவது எப்படி?
ஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டை நீங்கள் XP இயங்குதளத்தில் இயக்கும் போது அதன் தலைப்புப்பட்டை ( Title bar ) மட்டுமே எக்ஸ்பி தோற்றத்தில் அமைந்திருக்கும். ஆனால் படிவத்தில் உள்ள மற்ற கண்ட்ரோல்கள் எல்லாமே பழைய விண்டோஸ் வடிவத்திலேயே காட்சியளிக்கும்.இதற்காக வெளியிலிருந்து எந்த ActiveX Control ம் இல்லாமல் நிரல்கள் மூலம் விண்டோஸில் உள்ளிருக்கும் XP தோற்றப்பொலிவை விசுவல் பேசிக் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.1.
Wednesday, April 29, 2009
விசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எப்படி ?
விசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்உள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி பதிவு (Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,Microsoft Winsock control - mswinsck.ocxMicrosoft Windows common controls -mscomctl.ocxஇது போல பல உள்ளன.நாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்சில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “
Subscribe to:
Posts (Atom)