Showing posts with label Tally. Show all posts
Showing posts with label Tally. Show all posts

Monday, December 6, 2010

டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...

டேலி பிரபலமான அக்கவுண்டிங் மென்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறுவனமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவரவர்களின் கணக்கு வழக்கு, வரவு செலவு போன்றவற்றை திறம்பட இதில் நிர்வகிக்கலாம். இந்தியாவில் அதிகமாக டேலி மென்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் டேலி படிப்பிற்கு அதிக மவுசு உள்ளது. டேலியின் புதிய பதிப்பான 9 ஐ இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.இது டேலி 9 கோல்டு வெர்சனின் 90 நாட்கள்