Wednesday, April 29, 2009

விசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எப்படி ?

விசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்உள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி பதிவு (Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,Microsoft Winsock control - mswinsck.ocxMicrosoft Windows common controls -mscomctl.ocxஇது போல பல உள்ளன.நாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்சில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “

Sunday, April 26, 2009

உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில் யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.இந்த

Friday, April 24, 2009

MS-Access கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்க இலவச மென்பொருள்

சிலர் அக்சஸ் கோப்புகளுக்கு ரகசியச்சொல் ( Password ) அமைத்து வைத்திருப்பார்கள். நாம் அதனை திறக்க முற்பட்டால் ரகசியச்சொல் இன்றி உள்ளே விட மாட்டார் அண்ணன் Microsoft. அதனை எளிதாக மீட்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது. கீழே உள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.http://www.nirsoft.net/utils/accesspv.htmlதரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை விரித்து அதில் உள்ள பயன்பாட்டுக்கோப்பை (Application

Wednesday, April 8, 2009

எளிய தமிழில் கணினி புத்தகங்கள்

விண்டோஸ் எக்ஸ்பீhttp://www.scribd.com/doc/3068477/Tamil-Computer-Book-Windows-XPபோடோஷாப்http://www.scribd.com/doc/3068069/Tamil-Computer-Book-Adobe-Photo-Shopவலை வடிவமைப்புhttp://www.scribd.com/doc/3068410/Tamil-Computer-Book-Web-Designகணினி அறிவியல் தொழில்நுட்ப அகராதிhttp://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionaryலினக்ஸ்http://www.scribd.com/doc/3068327/

Tuesday, May 2, 2006

இரட்டைத் தேடல்

ஒரே நேரத்தில் யாகூ மற்றும் கூகுள் இரண்டிலும தேடுதல் வேட்டை நடத்துங்கள்.

ஒரே நேரத்தில் யாகூ மற்றும் கூகுளியில் தேடுதல் நடத்த ஆசையா?

இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்.
http://www.gahooyoogle.com/

Wednesday, January 25, 2006

குறுக்குவழிகள்

Run கட்டளைகள்

iexplore
iexplore
outlook
msimn
winword
excel
realplay
calc
sol
freecell
control
mspaint
taskmgr
winrep
winmsd
gpedit.msc
msaccess
mplayer2
cleanmgr
dfrg.msc
devmgmt.msc
mmc.exe
explorer
themes
eudcedit, msinfo32.exe
services.msc
sndrec32
\boot.ini, control
dxdiag
sfc
compmgmt.msc
control userpasswords2
oobe/msoobe /a

Windowsல் Start பட்டனை தட்டி பின் Run கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை டைப் செய்து விளைவை பார்க்கவும். பல புரோகிராம்களை இயக்குவதற்கு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் காற்புள்ளியோ( ; ) அல்லது முற்றுத்தரிப்போ( . ) இடப்படக்கூடாது.

  • iexplore - இண்டர்நெட் வெப் பிரவுசரை திறக்க
  • iexplore www.yahoo.com - யாகூ இணையதளத்தை திற்க்க
  • outlook - விண்டோஸ் microsoft office outlook ஐ திறக்க
  • msimn - விண்டோஸ் outlook express ஐ திறக்க
  • winword - Microsoft office word application ஐ திறக்க
  • excel - Microsoft office excel application ஐ திறக்க
  • realplay- Real Player ஐ திறக்க( Real Player இன்ஸ்டால் ஆகியிருந்தால் மட்டும் இக்கட்டளை பயன்படும். )
இதேபோல் மேற்கூறிய கட்டளைகளை உபயோகித்து காலத்தை சுருக்கி மகிளுங்கள்.