Wednesday, March 31, 2010
கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்
உங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச மென்பொருள் தருகிறது.LookInMyPC மேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை
Tuesday, March 30, 2010
பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.Usb Flash SequrityUsb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம்.
Sunday, March 28, 2010
USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...
உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled
விசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்றுவது எப்படி?
ஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டை நீங்கள் XP இயங்குதளத்தில் இயக்கும் போது அதன் தலைப்புப்பட்டை ( Title bar ) மட்டுமே எக்ஸ்பி தோற்றத்தில் அமைந்திருக்கும். ஆனால் படிவத்தில் உள்ள மற்ற கண்ட்ரோல்கள் எல்லாமே பழைய விண்டோஸ் வடிவத்திலேயே காட்சியளிக்கும்.இதற்காக வெளியிலிருந்து எந்த ActiveX Control ம் இல்லாமல் நிரல்கள் மூலம் விண்டோஸில் உள்ளிருக்கும் XP தோற்றப்பொலிவை விசுவல் பேசிக் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.1.
Saturday, March 27, 2010
கணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அறிய GPU-Z மென்பொருள்
கணினியில் வீடியோ கார்டு தான் தெளிவான படம் மற்றும் காட்சிகளை பார்க்க உதவுகிறது. இதற்கு உங்கள் கணினியில் வீடியோ கார்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வீடியோ கார்டு என்றால் தெரியாதவர்களுக்கு GPU-Z என்ற இந்த மென்பொருள் உதவும். இது உங்களின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் ( Graphics Processing Unit ) பற்றி தெளிவான விவரங்களை அறிய உதவுகிறது.NVIDIA , ATI போன்ற கார்ட்களையும் அறிகிறது.அடாப்டர்,
விண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ !
விண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.விண்டோஸ் ஏழில் 'XP mode on
Friday, March 26, 2010
விண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி?
விண்டோஸ் டெஸ்க்டாப்பில் எதாவது ஒரு ஐகானின் மேல் மவுசின் சுட்டியைக் கொண்டு சென்றால் ஒவ்வொரு முறையும் அதைப்பற்றிய தகவல் டூல்டிப் (Tool Tips) மேல் எழும்பி வரும். ஒரு கட்டத்தில் எல்லாம் பழகிய பின்னர் சுட்டியைக்கொண்டு சென்றால் வருவது தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.இதைத்தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.இதை மறைக்க ரெஜிஸ்ட்ரியில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக ரெஜிஸ்ட்ரியை ஒரு காப்பு நகல்
Subscribe to:
Posts (Atom)