Thursday, March 31, 2011
பிளாக்கரின் புதிய வசதி Dynamic views- வலைப்பதிவுகளை அட்டகாசமான தோற்றங்களில் படிக்கலாம்.
வலைப்பதிவு வைத்திருப்போருக்கு பிளாக்கர் தளம் பல்வேறு வசதிகளைக் கொடுத்துக் கொண்டே யிருக்கிறது. Mobile posting, Email posting, Stats போன்றவைகள் வலைப்பதிவை நடத்தும் எழுத்தாளர்களுக்கு உதவி புரியும் சேவைகளாக கொண்டு வரப்பட்டன. பிளாக்கர் தற்போது கொஞ்சம் முன்னோக்கிச் சென்று வலைப்பதிவைப் படிப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கியிருக்கும் இந்த வசதி Dynamic Views என்று அழைக்கப் படுகிறது.நமது வலைப்பதிவை
விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு
பாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச்
Wednesday, March 30, 2011
கணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள் Device Doctor
கணிப்பொறியின் இயங்குதளம் மற்ற வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணிணியில் இவை கட்டாயம் இருந்தால்
கம்ப்யூட்டர் சிரிப்பு
பயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்
பயர்பாக்ஸ் (Firefox) வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பாக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.1.பார்த்த பக்கங்களின்
Tuesday, March 29, 2011
இனியாக்( ENIAC )
இனியாக்( ENIAC ) - இதுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுநோக்கு(general purpose) மின் கணினி( electrical computer). இதன் விரிவாக்கம் Electronic Numerical Integrator And Computer என்பதாகும். ஒரு குறிப்பிட்ட கணக்குகளை சரிவர முடிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டல் கழித்தல் மட்டுமல்லாது 10 இலக்க எண்ணை நினைவகத்தில் நிறுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது 1946 ஆம் ஆண்டு உபயோகத்திற்கு வந்தது.
அளவில் மிகப்பெரியதாக இருந்தது. கிட்டத்தட்ட 680 சதுர அடி அளவைக்கொண்டது. இதில் 17468 வேக்கம் டியூப்புகள்(vacuum tubes) 7200 படிக டயோடுகள் (crystal diodes) 70000 ரிஜிஸ்டர்கள் (registers) 10000 கெப்பாசிட்டர்கள் (capacitors) மற்றும் 5 மில்லியன் கைகளால் வடிவமைக்கப்பட்ட சர்க்யூட்டுகளும் அடக்கம்.
நீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள் - தடுப்பது எப்படி?
கூகிள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. உங்கள் கணிணியிலிருந்து கூகிளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகிள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன. இந்த விவரங்கள் உங்கள் கணிணியில் குக்கிகள் (Cookies) எனப்படும் சிறிய கோப்புகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. குக்கிகள் வலை உலவியில் ஒவ்வொரு இணையதளத்தில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து சில விவரங்களைச்
Subscribe to:
Posts (Atom)
