Showing posts with label Blogger Tips. Show all posts
Showing posts with label Blogger Tips. Show all posts
Sunday, March 30, 2014
ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி?
நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் தோன்றும். மேலும் இடத்தையும் அடைத்துக்
Monday, March 24, 2014
தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (
Friday, April 19, 2013
ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?
ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சேவைகளை இணைத்து வருவதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Google+1 Button, Google+ Profile, Google+ Badge மற்றும் Google+ Followers Widget போன்ற சேவைகள் ப்ளாக்கினை மேலும் மெருகேற்றவும் சமூக வலைத்தளமான கூகிள்+ மூலமாக வாசகர்களை அதிகரிக்கவும்
Wednesday, March 13, 2013
ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி
நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.
Saturday, January 26, 2013
ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?
நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.
Internal Linking என்றால் என்ன?
வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link
Internal Linking என்றால் என்ன?
வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link
Tuesday, January 22, 2013
பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?
பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும் Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget
Tuesday, December 18, 2012
ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய
கூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.
Monday, September 24, 2012
Feedburner Zero Count பிரச்சினை
பீட்பர்னர் (Feedburner) என்பது நமது வலைத்தளத்தின் பதிவுகளை மின்ன்ஞ்சல் மூலமாக வாசகர்களுக்குச் சேர்ப்பதற்கும், RSS செய்தியோடை வசதியின் மூலம் பதிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்லவும் பயன்படும் இலவச சேவையாகும். இதனை கூகிள் தான் நிர்வகித்து வருகிறது. தற்போது செப்டம்பர் 19 ந்தேதியிலிருந்து வலைப்பூக்களில் வைக்கப்பட்டிருக்கும் Feed count பட்டன்களில் வாசகர்களின் எண்ணிக்கை பூஜ்யமாகத் தோன்றியது.
ஆனால்
Saturday, September 22, 2012
பிளாக்கரில் புதுமையான Ajax Stacked Scrolling News விட்ஜெட்
ப்ளாக்கர் வலைப்பூக்களில் புதிய பதிவுகள் இடமிருந்து வலமாக Marquee கட்டளை மூலமாக ஒடுவதைப் பார்த்திருப்பீர்க்ள். அதே போல மேலிருந்து கீழாக அனிமேட்டட் முறையில் ஒவ்வொரு பதிவாக முதன்மைப் படுத்திக் காட்டுவது தான் இந்த விட்ஜெட். இந்த விட்ஜெட் கூகிளின் Ajax Feed API நுட்பத்தில் செயல்படுகிறது. இதனைப் பதிவுகளுக்கு மேலே/கீழே அல்லது சைட்பாரிலும் பயன்படுத்தலாம். செய்திகளை வெளியிடும் வலைப்பூக்களுக்கு மற்றும்
Sunday, July 29, 2012
ப்ளாக்கரில் ஒரு பதிவினை மற்றொரு பதிவிற்கு Redirect செய்வது எப்படி?
பிளாக்கர் தளம் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகளின் தரத்தை மேம்படுத்தும் SEO வசதிகளில் Redirection ம் ஒன்றாகும். பிளாக்கரில் வந்த சில SEO வசதிகளை இந்தப் பதிவில் சுருக்கமாக அறியலாம். இணையத் தேடலில் நமது வலைத்தளம் முக்கிய இடத்தைப் பெற SEO எனப்படும் Search Engine Optimization அவசியம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பதிவினை பிளாக்கரில் 404 பிழைச்செய்தி உருவாக்க என்ற பதிவின்
Thursday, May 31, 2012
பிளாக்கரில் 404 Page Not Found பக்கம் உருவாக்க
இணையத்தில் சில வலைப்பக்கங்களைப் பார்வையிடும் போது 404 Error - Page Not Found என்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தைப் பார்க்க கிளிக் செய்யும் போது அது கோரிக்கையாக (Request) இணைய சர்வருக்குச்(Server) கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இணைய சர்வரினால் அந்தப் பக்கத்தைக் கண்டறிய முடியாமல் வெளியிடும் Response Code தான் 404 - Page Not Found என்கிற பிழைச்செய்தி . இது மாதிரி
Wednesday, March 21, 2012
பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்
கூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின்
Thursday, March 1, 2012
பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்
ஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால்
Saturday, November 5, 2011
பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க
வலைத்தளத்தின் முகவரிக்கு அருகில் சிறிய படத்தினை லோகோவாக வைப்பது Favicon என்று சொல்வார்கள். இதனை பிளாக்கர் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே சேர்க்கும் வசதியை பிளாக்கர் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக ஒரு சிறிய படத்தினை இதற்குப் பயன்படுத்துவோம். நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்று பார்ப்போம். Favicon.cc என்ற தளம் புதுமையான முறையில் ஃபெவிகான்களை
Saturday, September 10, 2011
ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன்படுத்த
கூகிளின் பிளாக்கர் சேவை மூலம் இணையத்தில் நமக்கென வலைப்பதிவை உருவாக்கி கருத்துகளைப் பதிவிட்டு வருகிறோம். பிளாக்கரில் பதிவிட இணையவசதி இருக்கும் கணிணியிலே தான் பயன்படுத்த முடியும். மொபைல் மற்றும் டேப்ளட் பிசி (Tablet Pc) போன்ற இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய கருவிகளில் வலைப்பூக்களைப் பார்க்க முடிந்தாலும் பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி புதிய பதிவுகளை இடும் வசதியின்றி இருந்தது. தற்போது கூகிள்
Thursday, July 7, 2011
வலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி? (Google+ Profile Button)
கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது
Friday, June 10, 2011
பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.
ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச்
Thursday, May 26, 2011
பிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி செய்வது எப்படி?
இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில் எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது
Wednesday, May 25, 2011
உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய
வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள்.
Friday, May 13, 2011
பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க
பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில்
Subscribe to:
Posts (Atom)