Showing posts with label மொபைல். Show all posts
Showing posts with label மொபைல். Show all posts

Wednesday, July 20, 2011

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க

Thursday, May 26, 2011

பிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி செய்வது எப்படி?

இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில் எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது

Saturday, March 26, 2011

CDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்கு மாறுவது எப்படி?

மொபைல் போன் தொழில்நுட்பத்தில் GSM மற்றும் CDMA வகைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. CDMA வகையிலான போன்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டைத் தான் பயன்படுத்த முடியும். Reliance மற்றும் Tata Indicom நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. GSM வகையிலான போன்களில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது நாட்டில் ஒரே மொபைல் எண்ணை வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்தின்