Showing posts with label வலை வடிவாக்கம். Show all posts
Showing posts with label வலை வடிவாக்கம். Show all posts
Wednesday, March 13, 2013
ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி
நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.
Tuesday, July 20, 2010
வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது. இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு
Tuesday, June 8, 2010
வலைப்பூவிற்கான சைட்மேப்பை 5 தேடுபொறிகளில் இணைத்து இணையவரத்தை அதிகரிக்க…
சைட்மேப் (Sitemap) என்றால் என்ன?தேடுபொறிகள் ( Search Engines) தளங்களை தேடுவதற்கும் தளங்களைப் பற்றி விவரங்களை புதுப்பிக்கவும் ரோபாட் என்ற நிரலைப்பயன்படுத்துகின்றன.சைட்மேப் என்பது தளத்தின் அனைத்து பக்கங்களையும் அடக்கிய உள்ளடக்கம்போன்ற அமைப்பாகும். இது கூகிள் நிறுவனத்தால் 2005 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.கூகிள்,MSN போன்ற முக்கிய தேடுபொறிகள் இந்த சைட்மேப்பை அடிப்படையாக வைத்து தான் ஒரு தளத்தின்
Monday, July 6, 2009
உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?
ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று
Wednesday, June 10, 2009
உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா?
நீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.1. Webby Awards.இது தான் இணையத்தின்
Wednesday, June 3, 2009
உங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க!
சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascriptகோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை
Subscribe to:
Posts (Atom)