Showing posts with label எக்சல் டிப்ஸ். Show all posts
Showing posts with label எக்சல் டிப்ஸ். Show all posts

Monday, March 31, 2014

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்


ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.




நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக்

Friday, September 28, 2012

பல எக்சல் கோப்புகளின் தகவல்களை ஒன்றிணைக்க RDB Merge Add-in



தகவல்களையும் கணக்குகளையும் நிர்வகிக்கப் பயன்படும் சிறப்பான மென்பொருளான எக்சலில் (MS-Excel) இன்று ஒரு பயனுள்ள Add-in பற்றி அறிந்து கொள்வோம். ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட எக்சல் கோப்புகளை வைத்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட பல எக்சல் வொர்க்‌ஷீட்களை இணைக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு எக்சல் ஃபைலாகத் திறந்து காப்பி செய்து தனியாக வேறொரு எக்சல் ஷீட்டில் பேஸ்ட்