Showing posts with label Excel. Show all posts
Showing posts with label Excel. Show all posts

Monday, March 31, 2014

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்


ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.




நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக்

Friday, September 28, 2012

பல எக்சல் கோப்புகளின் தகவல்களை ஒன்றிணைக்க RDB Merge Add-in



தகவல்களையும் கணக்குகளையும் நிர்வகிக்கப் பயன்படும் சிறப்பான மென்பொருளான எக்சலில் (MS-Excel) இன்று ஒரு பயனுள்ள Add-in பற்றி அறிந்து கொள்வோம். ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட எக்சல் கோப்புகளை வைத்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட பல எக்சல் வொர்க்‌ஷீட்களை இணைக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு எக்சல் ஃபைலாகத் திறந்து காப்பி செய்து தனியாக வேறொரு எக்சல் ஷீட்டில் பேஸ்ட்

Wednesday, March 7, 2012

எக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற

எக்சல் (Excel) தகவல்களை வரிசை, நெடுவரிசையாக அட்டவணை வடிவில் சேமித்து வைக்கவும் எளிதாகப் படிக்கவும் உதவும் மென்பொருளாக இருக்கிறது. எக்சலின் Table பார்மேட்டில் இருக்கும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் /பிளாக்கில் சேர்ப்பதற்கு நினைத்தால் அதனை HTML வடிவில் மாற்றியாக வேண்டும். அதற்கு எக்சல் கோப்பை Save as web என்று கொடுத்து சேமிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அந்த Html கோப்பில் Table ஆரம்பிக்கும்

Sunday, February 27, 2011

எக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes

எக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த

Monday, February 14, 2011

எக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக தேர்வு செய்வது எப்படி?

எக்சலில் நமக்கு வேண்டிய தகவல்களை வரிசைப்படி அல்லது நெடுவரிசைப்படி தேர்வு செய்வது எளிதானது தான். மவுஸ் மூலம் அல்லது Shift key மூலமாகவும்செய்யலாம். இதனால் தொடர்ச்சியாக வரும் செல்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் முதல் வரிசை, அடுத்து 5 ஆம் வரிசை, 10 ஆம் வரிசை என்று விட்டு விட்டு தேவைப்படின் நாம் CTRL விசையை அழுத்தியவாறே ஒவ்வொன்றாக தேர்வு செய்யலாம். சிறிய அளவில் தகவல்கள் இருக்குமாயின்

Saturday, February 12, 2011

எக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி?

அலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of If condition)=if(condition, value if true, value if false)Condition என்பதில் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம். அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன

Wednesday, January 12, 2011

எக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..

MS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட

Tuesday, December 7, 2010

எக்சலில் Sumif, Countif பங்சன்களின் பயன்பாடு

அலுவலங்களில் MS Excel தான் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. எக்சலில் நமக்குத் தெரியாத பல பங்சன்கள் உள்ளன. உபயோகப்படும் இரண்டு பங்சன்களை இன்று பார்ப்போம். Sum மற்றும் Count பங்சன்கள் நமக்குத் தெரியும். Sum என்பது எண்களில் அமைந்த தகவல்களை கூட்ட உதவுகிறது. அதே போல count என்பது எத்தனை பேர் அல்லது எத்தனை முறை எனக் கணக்கிட உதவுகிறது. அது என்ன Sumif மற்றும் countif ?1.sumifகுறிப்பிட்ட