Showing posts with label வலைத்தள உத்திகள். Show all posts
Showing posts with label வலைத்தள உத்திகள். Show all posts

Wednesday, March 9, 2011

பிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி?

பிளாக்கரில் நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும். முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும். சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும்.

Monday, November 29, 2010

வலைத்தளத்தை மேம்படுத்த அவசியமான 10 டிப்ஸ்

1. சரியான பிளாக்கர் அடைப்பலகை ( Choose Right Template)உங்கள் வலைப்பதிவின் அடைப்பலகை படிப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். சிலர் அட்டகாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மொக்கையான வண்ணத்தில் பயன்படுத்துவர். உதாரணமாக முழுதும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். அடர்த்தியான பின்புற வண்ணத்தில் அடர்த்தியான வண்ணத்தில் அமைந்த எழுத்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஊதா நிற பின்புறத்தில்

Friday, November 26, 2010

நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...

வலைப்பதிவு வைத்திருக்கும் ஒவ்வொரு பிளாகருக்கும் தங்களது வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் நமது வலைப்பக்கத்தில் எந்தெந்த கட்டுரைகளை விரும்பி படிக்கிறார்கள், எந்த விசயத்தை அதிகமாக தேடுகிறார்கள் என்பதை வைத்து தளத்தை முன்னேற்றலாம்.வலைத்தளத்தை பற்றிய தினசரி நிகழ்வுகளை அறிந்துகொள்ள இணையத்தில் நிறைய கருவிகள் உள்ளன.Google Anayltics, Statcounter, Alexa போன்றவைகளின் உதவியோடு தினசரி வாசகர்களின் நிகழ்வுகளை

Tuesday, November 23, 2010

பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?

பிளாகர் உதவிகள் பற்றிய பதிவுகள் எழுதும் போது கண்டிப்பாக HTML அல்லது CSS இல் அமைந்த நிரல் வரிகளை (codes) பற்றி குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் பதிவுகள் எழுதும் போது இந்த Html வரிகளை அப்படியே சேர்த்தால் நாம் post செய்யும் போது ஒரு பிழைச்செய்தியும் காட்டப்படும். அதை தவிர்த்தபின்னர் பதிவை பார்த்தால் தெளிவாக காட்டப்படாது அல்லது ஒன்றுமே இருக்காது. இதனால் படிக்கும் வாசகர்கள் குழப்பம் அடைய

வலைத்தளத்தில் உள்ள இணைப்புகளை(Links) புதிய விண்டோவில் திறக்கச்செய்ய

நமது வலைப்பக்கத்தில் ஏராளமான இணைப்புகள் ( Links ) இருக்கும். நமது நண்பர்களின் பக்கங்களுக்கு அல்லது தளத்திற்கு நமது பதிவில் இருந்து இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் சைட்பாரில் நமக்குப்பிடித்த வலைத்தளங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்போம். மேலும் நமது பக்கத்தில் விளம்பரங்களும் பட இணைப்புகளும் கொடுத்திருப்போம். இவைகளை கிளிக் செய்தால் நமது வலைப்பக்கத்தை மறைத்துவிட்டு திறக்கப்படும். சிலருக்கு எரிச்சல்

Sunday, November 21, 2010

வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?

Permalinks என்பது Permanent Links என்று பொருள்படும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகளின் நிரந்தர முகவரி ஆகும். உங்கள் கட்டுரைக்கு வைத்த தலைப்பிலிருந்து blogger தானாகவே permalinks ஐ அமைத்து விடும்.நீங்கள் எதைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று இதை வைத்து படிப்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து தான் கூகிள் போன்ற தேடுபொறிகளும் (Search engines) உங்கள் வலைப்பக்கத்தை புதுப்பித்துக்கொள்கின்றன.