Saturday, April 3, 2010
50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்!
பதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை
Thursday, April 1, 2010
PHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்பது எப்படி?
MySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.CREATE TABLE statinfo (browser text NOT NULL,date text NOT NULL,host text NOT NULL,referer text NOT NULL);கீழ் உள்ள நிரலை userinfo.php என சேமித்து உங்கள் உலவியில் இயக்கவும்.இந்த நிரலில் உங்களுடைய பயனர் பெயர்,
இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்
நீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.
GotFreeFax
FaxZero
PopFax
நன்றி வணக்கம்.
GotFreeFax
FaxZero
PopFax
நன்றி வணக்கம்.
கோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்
கணினியில் இப்போதெல்லாம் அழித்த கோப்புகளை கூட பல மென்பொருள்களை பயன்படுத்தி மீட்டு எடுத்து விடுகின்றனர். இதனால் நம்முடைய ரகசிய கோப்புகள் பிறர் கைக்கு போகும் வழி உள்ளது. இதை தடுக்க கணினியிலிருந்து முற்றிலும் கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.Blank And Secureஇந்த மென்பொருளின் மூலம் அழிக்கும் போது தகவல்கள் உள்ள இடத்தில பூஜ்யத்தால் நிரப்பி தகவல்களை பெறமுடியாமல்
Wednesday, March 31, 2010
கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்
உங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச மென்பொருள் தருகிறது.LookInMyPC மேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை
Tuesday, March 30, 2010
பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.Usb Flash SequrityUsb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம்.
Sunday, March 28, 2010
USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...
உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled
Subscribe to:
Posts (Atom)