Friday, December 10, 2010
விண்டோஸ் 7 ல் Default Speaker பிரச்சினைகள்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு ஒலிபெருக்கியில் ( Speaker ) எவ்வித பிரச்சினையுமில்லை. லேப்டாப் ஆக இருந்தால் எதாவது ஒரு பாட்டைப் போடும் போது இயல்பாக லேப்டாப்பிலேயே உள்ளிணைந்த ஸ்பீக்கரில் பாடும். மேலும் ஹெட்போன் (Headphones) இணைத்தால் அதை உணர்ந்து ஹெட்போனில் பாடத்துவங்கும். ஆனால் விண்டோஸ் 7 ல் இந்த மாதிரி மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது சில அமைப்புகளை கையாள வேண்டியிருக்கிறது.தோழியின்
Tuesday, December 7, 2010
எக்சலில் Sumif, Countif பங்சன்களின் பயன்பாடு
அலுவலங்களில் MS Excel தான் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. எக்சலில் நமக்குத் தெரியாத பல பங்சன்கள் உள்ளன. உபயோகப்படும் இரண்டு பங்சன்களை இன்று பார்ப்போம். Sum மற்றும் Count பங்சன்கள் நமக்குத் தெரியும். Sum என்பது எண்களில் அமைந்த தகவல்களை கூட்ட உதவுகிறது. அதே போல count என்பது எத்தனை பேர் அல்லது எத்தனை முறை எனக் கணக்கிட உதவுகிறது. அது என்ன Sumif மற்றும் countif ?1.sumifகுறிப்பிட்ட
Monday, December 6, 2010
டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...
டேலி பிரபலமான அக்கவுண்டிங் மென்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும். நிறுவனமாக இருந்தாலும் தனிநபராக இருந்தாலும் அவரவர்களின் கணக்கு வழக்கு, வரவு செலவு போன்றவற்றை திறம்பட இதில் நிர்வகிக்கலாம். இந்தியாவில் அதிகமாக டேலி மென்பொருளைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் டேலி படிப்பிற்கு அதிக மவுசு உள்ளது. டேலியின் புதிய பதிப்பான 9 ஐ இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.இது டேலி 9 கோல்டு வெர்சனின் 90 நாட்கள்
Sunday, December 5, 2010
பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும்
Saturday, December 4, 2010
பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...
இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் பென் டிரைவை (Pen drive) கொண்டுவந்து கொடுத்து வைரஸ்கள் நிறைய நுழைந்துவிட்டன என்றும் சுத்தமாக்கி தருமாறும் கேட்டார்.என்னுடைய கணிணியில் Avast Free Antivirus போட்டிருக்கிறேன். பென் டிரைவைச் செருகி சோதனை செய்த பின்னர் 5 W32.blackworm வைரஸ்கள் இருப்பதாக காட்டியது. அவற்றை அழிப்பதற்கு Action->Delete All என்பதைக் கொடுத்தவுடன் எனது அவாஸ்ட் மென்பொருள் முடங்கியது. “Avast
Friday, December 3, 2010
டிவிடி டிரைவில் எழுதும் போது Power calibration பிழைச்செய்தி வருகிறதா?
கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை நகல் எடுக்க பெரும்பாலும் சிடி அல்லது டிவிடி டிரைவைத்தான் பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் டிவிடியில் எழுதும் போது கீழ்க்கண்ட இரண்டு பிழைச்செய்திகள் வந்து விடும்.1. Power calibration error 2. Medium speed error நமக்கோ என்ன செய்வது என்று புரியாது. ஒரு வேளை நாம் போட்ட டிவிடியின் தரம் சரியில்லையோ என்று நினைத்து குழம்புவோம்.எனக்கும் இந்த பிழைச்செய்தி ஒரு மாதமாக
Thursday, December 2, 2010
எந்த மென்பொருளையும் பிறர் பயன்படுத்தாமல் செய்ய AppAdmin
கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில்
Subscribe to:
Posts (Atom)