கல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.
நானும் இந்த மாதிரி தான்
Friday, April 16, 2010
Wednesday, April 14, 2010
கணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை பார்வையிட
உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.நீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.வேண்டுமெனில் குறிப்பிட்ட யுஎஸ்பி கருவியை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை நீங்கள் நீக்கம்
Monday, April 12, 2010
ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் BatchBlitz.
நமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை வேறு ஒரு அளவிற்கு மாற்றும்பணியை இந்த மென்பொருள் செய்கிறது.இந்த மென்பொருளில் படங்களை கையாள்வது எளிது
Tuesday, April 6, 2010
கணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்
கணிணியை உபயோகிக்கும் போது நடக்கும் மாறுதல்களை அல்லது சில செயல்பாடுகளை படமாக பிடிக்க பல மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் Liksoft தயாரிப்பான இந்த மென்பொருள் கொஞ்சம் மற்றவற்றோடு வேறுபட்டுள்ளது.
இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தரமானதாகவும் முழு சன்னலையும் படம் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்போது இயக்க நிலையில் உள்ள சன்னல்கள், எந்த ஒரு செவ்வக வடிவ நிலை மற்றும் நீள்வட்ட
இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தரமானதாகவும் முழு சன்னலையும் படம் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்போது இயக்க நிலையில் உள்ள சன்னல்கள், எந்த ஒரு செவ்வக வடிவ நிலை மற்றும் நீள்வட்ட
Saturday, April 3, 2010
50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்!
பதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை
Thursday, April 1, 2010
PHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்பது எப்படி?
MySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.CREATE TABLE statinfo (browser text NOT NULL,date text NOT NULL,host text NOT NULL,referer text NOT NULL);கீழ் உள்ள நிரலை userinfo.php என சேமித்து உங்கள் உலவியில் இயக்கவும்.இந்த நிரலில் உங்களுடைய பயனர் பெயர்,
இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்
நீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.
GotFreeFax
FaxZero
PopFax
நன்றி வணக்கம்.
GotFreeFax
FaxZero
PopFax
நன்றி வணக்கம்.
கோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்
கணினியில் இப்போதெல்லாம் அழித்த கோப்புகளை கூட பல மென்பொருள்களை பயன்படுத்தி மீட்டு எடுத்து விடுகின்றனர். இதனால் நம்முடைய ரகசிய கோப்புகள் பிறர் கைக்கு போகும் வழி உள்ளது. இதை தடுக்க கணினியிலிருந்து முற்றிலும் கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.Blank And Secureஇந்த மென்பொருளின் மூலம் அழிக்கும் போது தகவல்கள் உள்ள இடத்தில பூஜ்யத்தால் நிரப்பி தகவல்களை பெறமுடியாமல்
Subscribe to:
Comments (Atom)