Tuesday, January 31, 2012
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின்
Monday, January 30, 2012
ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில்
Sunday, January 29, 2012
பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh
USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம்
Thursday, January 26, 2012
Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.
Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும்.
Tuesday, January 24, 2012
தகவல்
மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்
இது பழைய http://tamilcomputer.blogspot.com/2011/03/9000.html பதிவின் புது தகவல்..
கணக்கில் சேர்ந்துள்ள 515 ரூபாயை கொடுக்கும்படி விண்ணப்பித்துள்ளேன். சோதனைக்கு பின்பு அனுப்புவதாக கூறியுள்ளனர். சோதனைக்கு 30 நாட்கள் எடுத்துக்கொள்வார்களாம்..
பார்ப்பதற்கு karthik MCA அவர் கமென்ட்டில் சொல்லியது போலதான் உள்ளது. ஏதும் தகவல் இருந்தால் அடுத்த பதிவில் கூறுகின்றோம்....
Monday, January 23, 2012
பணிபுரிய சிறந்த நிறுவனம்
பணிபுரிய சிறந்த நிறுவனம்.. முதல் இடத்தில் கூகுள்..
இன்டர்நெட் உலகில் உலக அளவில் புகழ் நிறுவனமான கூகுள் பணிபுரிபவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம், ஃபார்சூன் பட்டியலில் நான்வது இடத்தில் இருந்தது.
ஆட்டம், பாட்டம், உணவு என்பதாக கூகுள் அலுவலகம் பணியாளர்களை கவர்வதாக இருக்கிறது. நியூயார்க் அலுவலகத்தில் மட்டும் சுமார் 25 கபே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...!
அடுத்த இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (12), கோல்டுமேன் சாஷெ ( 33), அடோப் (65), இன்டெல் (45), மற்றும் மைக்ரோசாஃப்ட் (76) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
Saturday, January 21, 2012
HD டிவி/வீடியோ என்றால் என்ன?
ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma ) தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது. அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில் முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.
HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.
720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.
1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..
HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.
Friday, January 20, 2012
விளையாட்டு வெப்சைட்

wowin.com இது ஒரு கேம் வெப்சைட். இதில் சில பிளாஷ்(flash game) விளையாட்டுக்கள் உள்ளன. இதை அதிகமாக விளையாடுவோர், போட்டியில் வெற்றி பெற்றோர், அதிக புள்ளிகள் பெற்றோர் என பரிசுகளை வழங்குகின்றது.பல திறமையான போட்டியாளர்களை மீறி வெற்றி பெறுபவர்களுக்கு 50, 100 டாலர்( US Dollers ) என பரிசுகளை வழங்குகின்றது. முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள். இதற்கென ஒரு தனி நுழைவுச் சொல்லை நீங்கள் உருவாக்க வேண்டும்.
Wednesday, January 18, 2012
யுனிக்ஸ்(UNIX) கட்டளைகள்
pwd தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்பகத்தைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$pwd
mkdir ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$mkdir test
cd கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$cd test
rmdir ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$rmdir test
rm கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது
உபயோகிக்கும் முறை,
rm test.txt
man ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$man ls
ls கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$ls
find கோப்புகளையும் கோப்பகங்களையும் அவற்றின் பெயர் கொண்டு தேட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$find test.txt
cp கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cp test.txt test1.txt
mv கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$mv test.txt test2.txt
cat கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cat test.txt
df வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$df
du வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$du
more கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$more test.txt
less கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$less test.txt
head கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$head test.txt
tail கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.,
உபயோகிக்கும் முறை,
$tail test.txt
history ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது.
உபயோகிக்கும் முறை,
$history
உபயோகிக்கும் முறை,
$pwd
mkdir ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$mkdir test
cd கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$cd test
rmdir ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$rmdir test
rm கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது
உபயோகிக்கும் முறை,
rm test.txt
man ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$man ls
ls கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$ls
find கோப்புகளையும் கோப்பகங்களையும் அவற்றின் பெயர் கொண்டு தேட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$find test.txt
cp கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cp test.txt test1.txt
mv கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$mv test.txt test2.txt
cat கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cat test.txt
df வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$df
du வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$du
more கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$more test.txt
less கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$less test.txt
head கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$head test.txt
tail கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.,
உபயோகிக்கும் முறை,
$tail test.txt
history ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது.
உபயோகிக்கும் முறை,
$history
Saturday, January 14, 2012
Thursday, January 12, 2012
கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க
கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள்
Wednesday, January 11, 2012
ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!
உலக அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 55% பேர் ஃபேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில், ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகளும் இருக்கின்றன.
பிரெசில் நாட்டில் இன்றைக்கும் ஆர்க்குட் தான் ராஜாவாக இருக்கிறது.
ஜப்பானில் ஃபேஸ் புக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு டூவிட்டர் குருவி முதல் இடத்தில் இருக்கிறது
போலந்தில் நாஸ்சா கியாசா என்கிற சமூக வலைதளம் பிரபலம்
வியட்னாலில் ஃபேஸ் புக் அதன் ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறது.
நம் போட்டி நாடான சீனாவில் சமூக இணைய தளங்களுக்கு அனுமதி இல்லை என்பதால்.... அங்கு ஃபேஸ் புக்... இல்லை.
Saturday, January 7, 2012
இணையத்தில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களைத் தரவிறக்க
இணையத்தில் எதாவது ஒரு விசயத்திற்காக யூடியுப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்களை எல்லாரும் பார்ப்பதுண்டு. அந்த நேரத்தில் உங்களிடம் இணையம் வேகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வீடியோவினை பார்த்து விட்டு மட்டும் போய் விடுவார்கள். அதனை டவுன்லோடு செய்து கணிணியில் வைத்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை சிலருக்கு. பலர் அலுவலகத்திலேயே இணையத்தில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுண்டு.
Tuesday, January 3, 2012
யூ டியூப் HD 2.6.1 டவுன்லோடர்
இது ஒரு இலவச டூல்( freeware tool ).. தளத்தில் இருந்து அதிக கொள்ளளவு கொண்ட் வீடியோவை எளிதில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தரவிரக்கம் செய்யத வீடியோவை AVI பார்மேட்டுக்கோ(format) அல்லது MP4 பார்மேட்டுக்கோ(format) மாற்றிக்கொள்ளலாம்.
டவுன்லோட் லிங்க்
http://www.filesonic.com/file/oQlgFSD
Subscribe to:
Comments (Atom)




