நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.
Internal Linking என்றால் என்ன?
வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link
Saturday, January 26, 2013
Tuesday, January 22, 2013
பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?
பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும் Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget
ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?
இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில்
Tuesday, January 15, 2013
கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles
இன்று காலையில் எப்போதும் போல கூகிள் இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும்.
மிகுந்த கற்பனைத்திறனுடன் உருவாக்கப்பட்ட படங்களை
Monday, January 14, 2013
Friday, January 11, 2013
ஐ பெர்ரி அறிமுக சலுகை Auxus CoreX2 3G
iberry சிறப்பம்சங்கள்
- 3G அழைப்பு
- ஆன்ட்ராய்டு 4.1
- 7 இஞ்ச் 1280x800 தொடுதிரை
- 1.6 GHz Dual Core Arm Cortex A9 பிராசஸர்
- 1GB RAM நினைவகம்
- 8GB உள்ளியக்க நினைவகம்
- 2MP கேமரா
- AGPS
- IPS Display
- USB
திரையின் காட்சியமைப்பு தெளிவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேமிரா 2MP என்பதை தவிர 10990 ரூபாய்க்கு நேர்த்தியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள பட்ஜெட் டேப்லெட் என்றே கூறலாம்.
http://www.facebook.com/iberryindia
http://deals.ebay.in/deals/iberry.html
கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-7
automata - தன்னியக்க எந்திரங்கள்
automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart - தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic - தன்னியக்க
automatic carriage - தன்னியக்க ஏற்றி
automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation - தன்னியக்க முறை
automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
autopilot - தன்னியிக்க வலவன்
autoscore - தன்னியிக்க அடிகோடிடல்
automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
automated flow chart - தன்னியக்கச் செயல்வழிப் படம்
automatic - தன்னியக்க
automatic carriage - தன்னியக்க ஏற்றி
automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
automation - தன்னியக்க முறை
automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
autopilot - தன்னியிக்க வலவன்
autoscore - தன்னியிக்க அடிகோடிடல்
Subscribe to:
Comments (Atom)
