Thursday, March 28, 2013
இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில்
Monday, March 18, 2013
இந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு
மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையிலான, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை (Android Application) உருவாக்கும் போட்டி ஒன்றினை நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் Mobile Application Contest என்ற இந்த போட்டிக்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கி அனுப்பலாம்.
m-Governance எனப்படும் மொபைல் வழி நிர்வாகம் துறையின் வழியாக, பெருகி
Wednesday, March 13, 2013
ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி
நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.
Friday, March 8, 2013
கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்
கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
1. Local
Subscribe to:
Comments (Atom)