Sunday, February 26, 2012
கூகிள் பிளஸ் புதிய வசதிகள் டிப்ஸ் அப்டேட்ஸ்
கூகிள் பிளஸ் (Google Plus) சமூக வலைத்தளம் வெற்றி நோக்குடன் புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தற்போது புதியதாக கூகிள் பிளசில் வந்துள்ள அப்டேட்களைப் பார்ப்போம்.1. Auto Expanded Share boxநமது வலைப்பூவில் பதிவுகளின் அடியில் கூகிள்+1 பட்டன் வைத்திருப்போம். அதன் மூலம் பதிவைப் படிப்பவர்கள் பிடித்திருந்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலில் பகிர்ந்து கொள்ளலாம். அந்த பட்டனை ஒரு முறை கிளிக் செய்து
Saturday, February 25, 2012
உங்கள் இணையதளம் சீனாவில் முடக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய
சீனா மிகுந்த கட்டுக்கோப்பான நாடாக பெயர் பெற்றது. இணையத்தின் வளர்ச்சியும் தாக்கமும் சீனர்களுக்குப் பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப தான் அங்கே இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதனுடைய இணையத் தணிக்கை முறையாலே (Internet Censorship) கூகிளுக்கும் சீனாவுக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு கூகிள் சீனாவிலிருந்து விலகியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சீனாவின் இணையத் தணிக்கை விதிகளின் படி பல
Monday, February 20, 2012
புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?
அட நாம புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?..
VLC புதிய பதிப்பு 2.0.0 வெளியாகியுள்ளது. டவுன்லோட் செய்து உபயோகியுங்கள்.
http://www.videolan.org/vlc/
மோசில்லாவின் பாயர்பாக்ஸ்(Mozilla Firefox ) 10.0.2 புதிய பதிப்பு கிடைக்கின்றது.
http://www.mozilla.org/en-US/firefox/new/
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கிடைக்கின்றது.
http://windows.microsoft.com/en-IN/internet-explorer/products/ie/home
ஆப்பிளின் சபாரி புரோவுசர்(browser) 5.1.2 பதிப்பு கிடைக்கின்றது.
http://www.apple.com/safari/download/
பைல்ஜில்லா(Filezilla-Client) 3.5.3 பதிப்பு கிடைக்கின்றது.
http://filezilla-project.org/download.php
Notepad++ இது வின்டோஸ் நோட்பேட் போன்றது ஆனால் அதைவிட சிறப்பு தகுதிகளை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். இது முற்றிலும் சி மொழியில் எழுதப்பட்ட ஒரு இலவச தொகுப்பாகும். இதில் ஒரே விண்டோவில் பல பைல்களை திறக்க முடியும். இதில் உட்பொதிவாக சில கம்ப்யூட்டர் மொழிகளின் கட்டமைப்பை கொண்டுள்ளது. ஊதாரணமாக சி மொழியில் புரோகிராம்களை டைப் செய்யும் போது அதனுடைய அமைப்பை பல்வேறு நிறங்களில் நாம் எளிதில புரியும் வண்ணம் தருகின்றது. இதனுடைய 5.9.8 பதிப்புதான் தற்சமயம் புதிது.
http://notepad-plus-plus.org/http://www.rarlab.com/download.htm
புதுசு புதுசா யெல்லாமே மாறிகிட்டே இருக்கு..நாமும் மாறிக்குவோம் இதுவரைக்கும் மாறலனா..இவை எல்லாமே இலவசம்தான்..
Thursday, February 16, 2012
கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து
Sunday, February 12, 2012
தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள்
Sunday, February 5, 2012
புகைப்பட அட்டகாசம்..
உங்கள் புகைப்படங்களை நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றவும், பிரேம்(frame), முக அமைப்பை இன்னோரு படத்துடன் இணைத்தல் என பல வகைகளில் மாற்றி மகிழ இந்த வெப்சைட்டுகளுக்கு செல்லுங்கள்.
http://jpgfun.com/http://www.loonapix.com
http://photomica.com/
http://www.photovisi.com
http://www.festisite.com
http://graphics.imagetemplate.net
http://photofunia.com/
http://funphotobox.com/
உங்களுடைய புகைப்படங்களை அப்லோட் செய்து அங்கே உள்ள டெம்ப்லேட்டுகளுக்கேற்ப(Template) மாற்றி தரவிரக்கம் செய்து கொள்ளலாம். உதாரணமாக அமெரிக்க அதிபர் ஓபாமாவுடன் நீங்கள் நிற்பது போன்று பல வகைகளில் வித்தியாசமான டெம்ப்லேட்டுகள் உள்ளன. இது முற்றிலும் மகிழ்வுக்கு மட்டுமே( Just For Fun )..
Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த
இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும்
Saturday, February 4, 2012
தெரிந்து கொள்வோம்..
பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸி கேட்( Seagate ) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.( MB )
முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணையதளப் பெயருக்கு விண்ணப்பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்(digital equipment corporation) ஆகும்.
ஐ.பி.எம் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த 12 பொறியாளர்களை என்ன குறியீட்டுப் பெயர் கொண்டு அழைத்தார்கள் தெரியுமா? ‘தி டர்ட்டி டஜன்’ ( The Dirty Dozen )
VIRUS ன் விரிவாக்கம்( கண்டிப்பா 'நண்பன்' படம் சத்தியராஜ் பெயர் இல்லை )
Vital Information Resource Under Siege
SIM ன் விரிவாக்கம் ( Sim card சொல்வோமே அதுதான் Simran இல்லப்பா.. )
Subscriber Identify Module
CD-ROM ன் விரிவாக்கம்
Compact Disk-Read Only Memory
ANSI ன் விரிவாக்கம்
American National Standards Institute
ASCII ன் விரிவாக்கம்
American Standard Code for Information Interchange
ATM ன் விரிவாக்கம்
Automated Teller Machine
Friday, February 3, 2012
கூகிள்+ Badge புதிய வசதிகளுடன் உருவாக்க
கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் நம் வலைப்பூவிற்கு என்று ஒரு கூகிள்+ பக்கம்(Pages) வைத்திருப்போம். இதன் மூலம் நமது வாசகர்களை கூகிள்+ தளம் வழியாக இணைந்திருக்க செய்ய முடியும். இதற்காக கூகிள்+ பக்கத்திற்கான பேட்ஜ் (Badge) ஒன்றினை நமது வலைத்தளத்தில் வைத்துக் கொண்டால் வாசகர்கள் அதனைக் கிளிக் செய்து இணைந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தற்போது இதில் புதிய வசதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன. கூகிள் பிளஸ் பேட்ஜினை
Thursday, February 2, 2012
பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும் செயலி RSS Graffiti.
நமது வலைத்தளத்திற்கு பேஸ்புக் வழியாக நண்பர்களை இணைப்பதற்கும் நமது பதிவுகளை பேஸ்புக்கின் வழியாக உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் Facebook Fan Page பயன்படுகிறது. இதற்கு பேஸ்புக்கில் தானியங்கியாக நமது வலைப்பதிவை திரட்டும் வழியில்லை என்பதால் நாம் தான் ஒவ்வொரு பதிவு எழுதிய பின்னரும் பேஸ்புக்கில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். பதிவெழுதுவதே பெரிய வேலை, இதில் எங்கே எல்லாவற்றிலும் சென்று அப்டேட் செய்வது
Wednesday, February 1, 2012
சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்
இணைய உலகில் தற்போது சமூக வலைத்தளங்கள் இடையான போட்டியில் கூகிளின் பிளஸ்க்கும் பேஸ்புக் தளத்திற்குமே பலத்த போட்டியாக இருக்கிறது. கூகிளை விட பேஸ்புக் இமாலய கூட்டத்தை வைத்திருப்பதால் எவ்வாறு முந்தலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. பேஸ்புக்கில் எதாவது ஒரு வசதி தந்தால் கூகிளும் அதனை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் நிறுவனமும் இதற்கு சளைத்தவாறில்லை. அண்மையில் கூகிள் தனது தேடியந்திரத்தின் தேடல் உத்திகளில்
Subscribe to:
Comments (Atom)

