Monday, March 31, 2014
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக்
Sunday, March 30, 2014
ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி?
நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் தோன்றும். மேலும் இடத்தையும் அடைத்துக்
Friday, March 28, 2014
ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி
நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும். சிரமப்பட்டு அழித்தாக
Monday, March 24, 2014
தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க
ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (
Thursday, March 20, 2014
எல் ஜி-G ஸ்மார்ட் வாட்ச்
எல் ஜி-G ஸ்மார்ட் வாட்ச்
ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வேலை செய்யும் ஸ்மார்ட் வாட்சை எல் ஜி நிறுவனம் தனது இரண்டாம காலாண்டில் வெளியிட முடிவு செய்துள்ளது.இதே போல் HTC, Samsung, Asus, SONY, Motorola(MOTO 360) நிறுவனங்களும் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச்ஐ வெளியிட முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் அனைவரின் கைகளையும் ஸ்மார்ட் வாட்சுகள் அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாட்சிலேயே ஆன்ட்ராய்ட் இயங்குதளம்(Operating System) இருப்பதால் பாடல் கேட்பது, இன்டர்நெட், புகைப்படங்கள், வீடியோ, மெயில் பார்ப்பது என பல பரிணாமங்களுடன் வர காத்திருக்கின்றது ஸ்மார்ட் வாட்ச்கள்.
Monday, March 17, 2014
Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?
அது தான் Manager என்ற
Saturday, March 15, 2014
கூகிள் அலர்ட்
Google Alert இந்த சேவையின் மூலம் உங்களுக்கு தேவையான தேடுதல் தகவல்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி விடும்.நீங்கள் உங்களுக்கு தேவையான தேடு வார்த்தையை(Search query)இங்கே பதிவு செய்து விட்டால் போதும் எப்போதெல்லாம் உங்கள் தேடு வார்த்தை பற்றிய செய்தி கூகிளுக்கு தெரிகின்றதோ அதை அப்படியே சேகரித்து உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிடும். மேலும் நீங்கள் வீடியோ, புத்தகம், செய்தி, பிளாக் போன்ற வகைகள் படி செய்தி தரும்படி கூகுளை கேட்கலாம்.
முயற்சி செய்து பாருங்கள்..லிங்க்:
http://www.google.com/alerts
AUXUS NUCLEA N1 @12375 INR
புதிய AUXUS NUCLEA N1 சலுகை விலையில்( 12,375 INR ) + இலவச அக்சசரிஸ்(accessories)
மார்ச் 15 முதல் 17 வரை இந்த சலுகை உள்ளது. மோட்டோ ஜிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.
- 5 இஞ்ச் FULL HD திரை
- 1.5GHZ QUAD CORE புராசசர்
- 13MP/8MP கேமரா
- கொரில்லா கிளாஸ் 3
- 1GB RAM
- 8GB உள்கட்ட நினைவகம்
- இரட்டை சிம் வசதி
- ஆன்ட்ராய்டு 4.2
லிங்க்:
http://www.ebay.in/itm/Auxus-Nuclea-N1-FHD-Display-8GB-Version-GorillaGlass-1-5GHz-QuadCore-Turbo-PROMO-/141212052785?
Friday, March 7, 2014
Indoor Maps - பிரபல கட்டிடங்களின் உள்வரைபட அமைப்பினை கூகிள் மேப்பில் பார்க்க
கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps.
இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட்,
Subscribe to:
Comments (Atom)