Tuesday, June 26, 2012
எட்டு கட்டண மென்பொருள்கள் இலவசமாக - Mega Summer Giveaway
கட்டண மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைத்தாலே நமக்கு சந்தோசமாக இருக்கும். ஒரே நேரத்தில் பயனுள்ள எட்டு மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? Digiarty என்ற டிவிடி ரிப்பர்,கன்வெர்டர் மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் 7 மென்பொருள் நிறுவனங்கள் சேர்ந்து கோடைகால மெகா ஆபராக அவர்களின் கட்டண மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. இதனால் திருட்டு மென்பொருளைத் தேடாமல் அவர்கள் கொடுக்கும்
Thursday, June 21, 2012
இங்கிலீஸ் யோகி
இங்கிலீஸ் கிராமர்(Grammer) வோகாபுலரி(Vocabulary) கேள்விகள், பதில்கள், ஆங்கில சொல்லுக்கான அர்த்தம், கிராமர் பரீட்சை, இங்கிலீஸ் நாம் பேசும்போது செய்யும் தவறுகள் என பலவிதத்தில் நம் ஆங்கில ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது இந்த சைட்
இவரு உண்மையிலேயே இங்கிலீஸ் யோகிதான்..
http://www.englishyogi.com/
ஆன்லைன் மின்கட்டணம்
நீங்க இன்னும் கீயூல நின்னுதான் மின்கட்டணம் கட்டுரிங்களா?
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைன் மின்கட்டணம் பணம் கட்டும் வெப்சைட்க்கு ஏகப்பட்ட வரவேற்பாம்..பல பயனாளர்கள் இந்த வெப்சைட்ல் கணக்கு ஆரமித்து உள்ளார்களாம்..எனவே வெப்சைட்டை மேலும் மெருகேற்ற மின்சாரவாரியம் முடிவுசெய்துள்ளாதாம்..
நீங்கள் கீழ்காணும் வெப்சைட்டில் புதிதாக கணக்கு துவக்கியபின் மின்கட்டணத்தை கடன்அட்டை(creditcard) அல்லது உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கு(online banking) மூலமாக செலுத்தலாம்..
வெப்சைட் லிங்க்
https://www.tnebnet.org/awp/login
Wednesday, June 20, 2012
தும்பி & விஸ்காபுலரி
தும்பி
www.tumbhi.comஇந்த இணையதளத்தில் உங்களின் தனித் திறமைகளை உலகுக்கு சொல்ல வாய்ப்பளிக்கிறது. இசை, ஆவணப்படம், போட்டோகிராபி, அனிமேஷன், எழுத்து, ஃபைன் ஆர்ட்ஸ், ஃபேஷன், கலை போன்ற எட்டு துறைகளிலிருந்து படைப்புகளை அனுமதிக்கிறது இத்தளம்.
இதற்கென தனியாக ஆலோசனை குழு இருக்கிறது. போட்டோகிராபி, மியூசிக், ஆவணப்படம் என ஒவ்வொன்றுக்கும் தனி குழு செயல்படுகிறது. அந்தந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்கள். இவர்கள் இந்த இணையதளத்திற்கு வரும் படைப்புகளை ஆராய்ந்து, இந்த வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவர்களது திறமையை வெளிக்கொணர மாதத்திற்கு ஒருமுறை போட்டியும் நடத்துகிறார்கள்.
விஸ்காபுலரி
http://www.wizcabulary.com/ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ அல்லது மழையோ இருப்பின், சிறுவர்களை வீட்டுக்குள் கட்டிப் போடும் வகையில், சவால் விடும் தளமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
Tuesday, June 12, 2012
நிம்கோ
லிங்க்
Subscribe to:
Comments (Atom)