விண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.விண்டோஸ் ஏழில் 'XP mode on
No comments:
Post a Comment