Thursday, December 23, 2010

100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை

நம்மில் பலருக்கும் இப்போது செய்யும் வேலையை விட வேறு ஏதேனும் வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புண்டா என்று தேடியலைகிறோம். பலருக்கும் இணையம் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று பல கேள்விகள் மனசுக்குள் இருக்கிறது. இணையம் மூலம் சம்பாதிக்க முடியும் என்பது நிச்சயமான உண்மை தான். ஆனால் ஒரிரவில் இணையத்தில் பணம் பார்த்து விடமுடியாது. இதிலும் உழைப்பின்றி நேர்மையின்றி சம்பாதிக்க முடியாது. சில வழிகளைக் கையாளுவதன் மூலம்

No comments:

Post a Comment