Tuesday, March 20, 2012

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி?

மொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க

No comments:

Post a Comment