Friday, June 18, 2010

ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க...

ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும்

No comments:

Post a Comment