Tuesday, June 1, 2010

போல்டரிலிருந்து நேரடியாக ISO இமேஜ்களை உருவாக்க இலவச மென்பொருள்

சீடியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை படமாக சேமித்து வைக்கும் வடிவத்திற்கு iso என்று பெயர்.நம்மிடம் உள்ள முக்கியமான பெரிய கோப்புகளை iso ஆக மாற்றி வைத்துக்கொள்வதால் நம் தகவல் பாதுகாக்கப்படுகிறது. பல பேர் iso என்றால் புரியாமல் விழிப்பர்.International standards organization நிறுவனத்தால் சீடியில் உள்ளவற்றை படமாக சேமிக்க குறிப்பிடப்பட்ட கருத்தாகும். அதை எப்படி எடுப்பது என்பதிலும் குழப்பங்கள்

No comments:

Post a Comment