Tuesday, January 11, 2011

ஆட்சென்ஸ் 2 – வலைப்பதிவின் நோக்கம், அடைப்பலகை தேர்வு, Domain Name பெறுதல்

இணையத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) மட்டுமே பணத்தை அள்ளித்தருகிறது. அதனால் ஆட்சென்ஸில் கணக்கு பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. முதலிலிலேயே சொல்லி விடுகிறேன். தமிழில் எழுதி ஆட்சென்ஸ் கணக்கு பெற முடியாது. அதனால் ஆங்கிலத்துக்கு மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற தளங்களுக்கு எப்படிக்கொடுத்தார்கள் எனக்கேட்கிறிர்களா? இந்த தளங்களுக்கு

No comments:

Post a Comment