Thursday, January 13, 2011

புகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள் + இணையதளம்.

வண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற

No comments:

Post a Comment