Tuesday, February 22, 2011

Accord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.

கணிணி உலகில் தற்போது டேப்ளட் பிசி (Tablet pc) எனப்படும் மினி கம்ப்யூட்டர்கள் பிரபலமாக சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் கணிணிக்கும் இடைநிலையில் உள்ளதாகவும் இரண்டிலும் உள்ள வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கையடக்கக் கருவிகள் ஆகும் ( Portable devices ). பிரபல நிறுவனங்களான Dell, Hp போன்றவை சுமார் 16000 விலையில் தங்களது மினி

No comments:

Post a Comment