Wednesday, February 23, 2011

BSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை!

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இண்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் தான் அளவில்லா இணையப்பயன்பாட்டை வழங்கிக்கொண்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டிருந்த பலர் படம், பாட்டு, விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுது சோகமான செய்தியாக தனது இண்டர்நெட் சேவையில் அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. 2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பிளான்களும் தற்போது

No comments:

Post a Comment