அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு,முன்கதை: இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த என் பிளாக் வித்தியாசமான முறையில் திருட்டுப் போய் விட்டது. இத்தனை நாளாக பெரிதாக ஏமாற்றம் நடந்து விடாமல் பாதுகாப்பாக இருந்தும் ஒரு ஐந்து நிமிடத்தில் என் பிளாக்கை பறிகொடுத்தேன். இதனை ஏன் எழுதுகின்றேன் என்றால் இந்த விசயம் உங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றே! இணையத்தில் எத்தனையோ நண்பர்களைச் சந்திக்கிறோம்; பழகுகிறோம்.
No comments:
Post a Comment