இணையத்தில் தேடுவது என்றாலே அது கூகிளில் தான். உலக மக்களின் ரசனைக்கு ஏற்ப கூகிளின் தேடல் உத்திகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதாலே கூகிள் தேடுபொறி இணையத்தில் முதன்மையானதாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தளங்களிலிருந்து விரைவாக தகவல்களை எடுத்துக் கொடுக்குமாறு Personal Search என்ற உத்தியை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது கூகிள் தேடலில் Knowledge
No comments:
Post a Comment