கணினியில் ஒவ்வொரு வகையான வேலைகளுக்கும் ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள் , text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player , ஆபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office , Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா? இவை
No comments:
Post a Comment