Thursday, March 10, 2011

YouTube வீடியோக்களை மாற்ற iSkySoft FLV கன்வெர்ட்டர் இலவசமாக

தற்போது இணையத்தில் FLV வகையிலான வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்படுகின்றன. FLV என்பது Flash Video file எனப்படும். இவை பெரிய அளவிலான கோப்புகளை சிறிய அளவில் வீடியோவின் தரம் அதிகம் குறையாமல் தருகிறது. YouTube போன்ற பல இணையதளங்கள் இவ்வகையில் அமைந்த படங்களையே வெளியிடுகின்றன. தரவிறக்கம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். அதே போல YouTube தளத்தில் படங்களை ஏற்றுவது எனினும் இவ்வகையே இருக்க வேண்டும். நம்மிடம்

No comments:

Post a Comment