1. சரியான பிளாக்கர் அடைப்பலகை ( Choose Right Template)உங்கள் வலைப்பதிவின் அடைப்பலகை படிப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். சிலர் அட்டகாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மொக்கையான வண்ணத்தில் பயன்படுத்துவர். உதாரணமாக முழுதும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். அடர்த்தியான பின்புற வண்ணத்தில் அடர்த்தியான வண்ணத்தில் அமைந்த எழுத்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஊதா நிற பின்புறத்தில்
No comments:
Post a Comment