Tuesday, November 23, 2010

பிளாகர் உத்திகள் : HTML/CSS நிரல்வரிகளை பதிவுகளில் காட்டுவது எப்படி?

பிளாகர் உதவிகள் பற்றிய பதிவுகள் எழுதும் போது கண்டிப்பாக HTML அல்லது CSS இல் அமைந்த நிரல் வரிகளை (codes) பற்றி குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் பதிவுகள் எழுதும் போது இந்த Html வரிகளை அப்படியே சேர்த்தால் நாம் post செய்யும் போது ஒரு பிழைச்செய்தியும் காட்டப்படும். அதை தவிர்த்தபின்னர் பதிவை பார்த்தால் தெளிவாக காட்டப்படாது அல்லது ஒன்றுமே இருக்காது. இதனால் படிக்கும் வாசகர்கள் குழப்பம் அடைய

No comments:

Post a Comment