Sunday, November 21, 2010

வலைத்தள உத்திகள் : பதிவுகளுக்கு ஏற்ப Permalinks அமைப்பது எப்படி?

Permalinks என்பது Permanent Links என்று பொருள்படும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகளின் நிரந்தர முகவரி ஆகும். உங்கள் கட்டுரைக்கு வைத்த தலைப்பிலிருந்து blogger தானாகவே permalinks ஐ அமைத்து விடும்.நீங்கள் எதைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று இதை வைத்து படிப்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து தான் கூகிள் போன்ற தேடுபொறிகளும் (Search engines) உங்கள் வலைப்பக்கத்தை புதுப்பித்துக்கொள்கின்றன.

No comments:

Post a Comment