வலைப்பதிவு வைத்திருக்கும் ஒவ்வொரு பிளாகருக்கும் தங்களது வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் நமது வலைப்பக்கத்தில் எந்தெந்த கட்டுரைகளை விரும்பி படிக்கிறார்கள், எந்த விசயத்தை அதிகமாக தேடுகிறார்கள் என்பதை வைத்து தளத்தை முன்னேற்றலாம்.வலைத்தளத்தை பற்றிய தினசரி நிகழ்வுகளை அறிந்துகொள்ள இணையத்தில் நிறைய கருவிகள் உள்ளன.Google Anayltics, Statcounter, Alexa போன்றவைகளின் உதவியோடு தினசரி வாசகர்களின் நிகழ்வுகளை
No comments:
Post a Comment