சிறுவர்களுக்கு தீபாவளி துப்பாக்கி என்றால் பயங்கர ஆசையோடும் விருப்பத்தோடும் சுட்டு மகிழ்வர். அதைப்போலே இந்த விளையாட்டிலும் துப்பாக்கியால் எதிரிகளை சுட்டுத்தள்ளவேண்டும். இந்த மாதிரி ஷூட்டிங் விளையாட்டு என்றாலே இலவசமாக கிடைக்காது. ஆனால்இந்த விளையாட்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.இதில் பலபேர் விளையாடும் முறை உள்ளது.அதாவது இரண்டு பேர் என்று தேர்வு செய்தால் அந்த இரண்டு பேரில் நீங்களும்
No comments:
Post a Comment