Thursday, November 11, 2010

கணினியில் தேவையில்லாத குப்பைகளை அழிக்க

கணிப்பொறி பயன்படுத்துவதில் அவ்வப்போது தேவையில்லாமல் நாம் பயன்படுத்தாத பைல்களும் சேர்ந்து நமது ஹார்ட் டிஸ்கின் இடத்தை அடைத்துக்கொள்ளும். Temp files, backup files, recent files போன்றவை நமக்கு தெரியாமலே கணினியால் நாம் ஒரு வேலையை செய்யும் போது உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் நாம் தேடிக்கண்டுபிடித்து நீக்குவது எளிதான விசயமல்ல. இவற்றையெல்லாம் நீக்கினால் கணினியின் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும்.

No comments:

Post a Comment