ஜிமெயில் என்பது இலவச மின்னஞ்சல் சேவை என்பது உங்களுக்குத் தெரியும். குறைவான இணைய வேகத்தில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு எல்லா மின்னஞ்சல்களையும் முழுதும் படிப்பது சிரமமான வேலை தான். அதனால் நமது கணிணியிலேயே எல்லா மின்னஞ்சல்களும் சேமிக்கப்படுமானில் நமக்கும் வசதியாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் படித்திடலாம். இந்த மாதிரி மின்னஞ்சல்களை கணிணியில் தரவிறக்கக்கூடிய மென்பொருள்களை ஈமெயில்
No comments:
Post a Comment