Tuesday, November 16, 2010

பேஸ்புக் தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் உரையாட (Chatting)

பேஸ்புக் தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். தற்போது வேறு மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கப்போவதாக இருக்கிறது. ஆனால் இத்தளம் பல அலுவலகங்களில், கல்லூரிகளில் முடக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் பயனர்களுக்கு பல பேருக்கு அது இல்லாமல் ரொம்பவே சோதனைப்பட வைக்கும்.இந்த நேரத்தில் Google Talk ஐ போல மென்பொருள் இருந்தால் வசதியாக இருக்கும் என எண்ணலாம். இதற்கென Facebook Discovery என்ற மென்பொருள் உள்ளது

No comments:

Post a Comment